கல்வி அமைச்சின் தகவல்களை வழங்குவதற்கான புதிய பொறிமுறை

d5e379d80b8600702da25fa22aa71d90_XL Friday, April 21st, 2017

தகவல் சட்டத்திற்கு அமைவாக கல்வியமைச்சில் தகவல்களை கோருவது தொடர்பிலான மதிப்பீட்டுக்குழு ஒன்று அமைப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் இந்த குழு உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கல்வியமைச்சில் இது தொடர்பிலான தகவல்கள் வைக்கப்பட்டுள்ள அலுவலகத்தின் மூலம் அல்லது கல்வியமைச்சின் இணையத்தளத்தின் மூலம் தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியும். கல்வி அமைச்சின் தகவல்களை வழங்கும் அதிகாரியாக மேலதிக செயலாளர் எச்.ஏவகே நியமிக்கப்பட்டுள்ளார்.

தகவல்கள் கோரும் மதிப்பீட்டுக்குழுவின் அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தகவல்கள் கோரும் மதிப்பீட்டுக்குழு கூட்டத்தில் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஸ்ணன் கலந்துகொண்டார்


வரும் இரண்டு ஆண்டுகளுக்கு வாகன வரிகளில் மாற்றம் கிடையாது!
களுத்துறை படகு விபத்தில் 9 பேர் பலி: பலரை காணவில்லை!
2935 ஏக்கர் நிலப்பரப்பில் கிளிநொச்சியில் சிறுபோக நெற்செய்கை!
அதிபர்களுக்கு வழங்கப்படுகின்ற தலைமைத்துவ பயிற்சி தற்காலிகமாக இடைநிறுத்தம்!
கடும் உஷ்ணம்: நாட்டு மக்களுக்கு வைத்தியர்கள் விசேட எச்சரிக்கை!
32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!