கல்வி அமைச்சர் தலைமையில் தரம் 1இல் மாணவர்களை பாடசாலையில் சேர்த்துக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ வைபவம்!

Monday, January 9th, 2017

 தரம் 1இல் மாணவர்களைசேர்த்துக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ வைபவம் கிரிபத்கொட விகாரமாதேவி மகளிர் வித்தியாலயத்தில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமை நடைபெறவுள்ளது.

இதேவேளை 2017ம் ஆண்டில் தரம் 1ற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான பணிகள் பெருமளவில் பூர்த்தியடைந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இறுதிப்பட்டியல் அனைத்து பாடசாலைகளிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பதிவு நடவடிக்கைகள் தற்போது பூர்த்தியடைந்திருப்பதாக தேசிய பாடசாலைகள் பணிப்பாளர் ஜி.எம்.அயிலப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

30d414d10897cdab311383a0d65130ef_XL

Related posts: