கல்லுண்டாயில் கழிவுகளால் தொடரும் .

Tuesday, October 3rd, 2017

மானிப்பாய் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட காக்கைதீவு கல்லுண்டாழி வெளியில் கொட்டப்படும் கழிவுகள் காற்றினால் வீதிகளில் பரவுவதால் பயணிப்போர் அசௌகரியங்களுக்குட்படுவதாக  தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கறித்த பகுதியில் தேங்கியிருக்கும் திண்மக்கழிவுகள் துர்நாற்றம் வீசுவதோடு டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகரித்திருப்பதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கையெடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts: