கல்கிசை – காங்கேசன்துறை புகையிரதத்தில் மேலதிக பெட்டி இணைப்பு!

பாடசாலை விடுமுறையை முன்னிட்டு கல்கிசையிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கும் கடுகதி ரயிலிலும் காங்கேசன்துறையில் இருந்து கல்கிசை வரை பயணிக்கும் கடுகதி ரயிலிலும் மேலதிக பெட்டியொன்று இணைக்குமாறு ரயில் பொதுமுகாமையாளர் பணிப்புரை வழங்கியுள்ளார்.
மேலும் விடுமுறை காலத்தில் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இன்று முதல் செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி வரை மேலதிக ரயில் சேவைகளை நடத்துமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
மின் வெட்டை அமுல்படுத்த தயாரில்லை- அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய
வெள்ளிக்கிழமையன்று எரிபொருள் விலை சூத்திரம்!
யாழ் நீதிமன்றில் பணம் திருடியவர் கைது!
|
|