கலை இலக்கியப் போட்டிகளுக்கு விண்ணப்பம் கோரல்!

Wednesday, May 15th, 2019

கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் நடத்தப்படும் பிரதேச, மாவட்ட, தேசிய கலை இலக்கியப் போட்டித் தொடர் 2019/2020 இற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 

போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் தென்மராட்சி பிரதேசத்துக்கு உட் பட்ட விண்ணப்பதாரிகள் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தையும், ஆக்கங்களையும் பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்கவும்.

மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களை பிரதேச செயலக கலாசாரக்கிளையில் பெற்றுக்கொள்ளலாம் என உதவிப்பிரதேச செயலர் தெரிவித்துள்ளார்.

Related posts: