கலைஞர்களுக்கும் வரிச் சலுகை!

Monday, September 25th, 2017

கலைஞர்கள் தங்களது படைப்புக்களினால் அடைந்து கொள்ளும் இலாபத்துக்கு வருடாந்தம் 5 இலட்சம் ரூபா வரை வரி விலக்கு புதிய வரிச் சட்டத்தின் கீழ்    வழங்கப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த இந்த புதிய வரிச் சலுகை எதிர்வரும் 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமுலுக்கு வரும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது

Related posts: