கலைஞர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க அமைச்சரவையின் அனுமதி!

Thursday, September 15th, 2016

கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பான சட்டமூலத்துக்கு அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதா தெரிவிக்கப்படுகின்து.

அதனடிப்படையில், ஓய்வூதிய பங்களிப்பாக அது எதிர்வரும் காலங்களில் செயற்படுத்தப்படும் என இன்று(14) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் கயந்த கருணாதிலக இதனை தெரிவித்திருந்தார்.

parliment-1

Related posts: