கலால் திணக்களத்தின் வருமானம் 400% உயர்வு!

Saturday, April 8th, 2017

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க  பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் கடந்த ஆண்டில் அரசாங்கம் பத்தாயிரத்து 800 கோடி ரூபாவை கலால் திணக்களம் வருமானமாக பெற்றதாக  தெரிவிதுள்ளார்.

கடந்த அரசாங்கம் மூவாயிரத்து 500 கோடி ரூபாவை மாத்திரமே கலால் வருமானமாக ஈட்டியதாகவும் அவர் கூறினார். கடந்த அரசாங்கத்துடன் ஒப்பிடும் போது இந்த வருமானம் 400 சதவீததால் அதிகரித்துள்ளது. அரசாங்கத்தின் மொத்த தேசிய உற்பத்தி பத்து தசம் மூன்று சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுவது அரசாங்கத்தின் இலக்காகும் என்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டினார்

Related posts:

மத்திய வங்கி உத்தியோகத்தர்களுக்கு ஜனாதிபதி கடும் எச்சரிக்கை - பணி நீக்குவதற்கும் தயங்கப் போவதில்லை எ...
ரணிலே ஐ.தே.கட்சியின் அழிவுக்கு காரணம் - நேரடியாக விமர்சித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன்...
18 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்த ஆலோசனை - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமனதெரி...