கலப்பு எண்ணெய் விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை – நுகர்வோர் அதிகார சபை!

Monday, May 29th, 2017

தேய்காய் எண்ணெய்க்குப் பதிலாக ஏனைய கலப்பு எண்ணெய் வகைகளை விற்பனை செய்யும் வியாபாரிகள் தொடர்பான தகவல்கள் கிடைத்திருப்பதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

எம்பிலிப்பிற்றிய பொது பரிசோதகர்கள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது ஹிங்குரார பிரதேசத்தில் ஒரு வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.