கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும்!

Tuesday, May 11th, 2021

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியது அத்தியாவசியமானது என மகப்பேறியல் மற்றும் மகப்பேறு வைத்திய சங்கத் தலைவர் வைத்தியர் பிரதீப் டி சில்வா தெரிவித்துள்ளார்..

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசியை பெற்றுக் கொடுப்பதில் எவ்வித சிக்கலும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அதன்படி, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு, கர்ப்பம் தரிக்க எதிர்ப்பார்த்துள்ள பெண்களுக்கு மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இந்த தடுப்பூசி பொருத்தமானது என நிருபிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் மேலும் தெரிவித்தார்.

Related posts: