கர்ப்பிணிகளின் நலன் கருதி நடமாடும் சுகாதார சேவை!

Friday, April 5th, 2019

பருத்தித்துறை மந்திகை ஆதார மருத்துவமனை நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் பிரதேச கர்ப்பிணிகளின் நலன்கருதி நடமாடும் சுகாதாரம் ( மொபைல் ஹெல்த் ) என்னும் செயற்றிட்டத்தை மருத்துவமனையில் ஆரம்பித்து வைத்துள்ளனர்.

மருத்துவ அத்தியட்சகர் மருத்துவர் த.குகதாசன் தலைமையில் மகப்பேற்று நிபுணர் சிவச்சந்திரன், அபிவிருத்திச் சபை செயலாளர் ஆகியோர் செயற்றிட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.

Related posts: