கனியவள பணியாளர்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு!

Monday, July 24th, 2017

இன்று நள்ளிரவுமுதல் கனியவள பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்

Related posts: