கனடா வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுகிறது – அமைச்சர் அலி சப்ரி குற்றச்சாட்டு!

Saturday, July 1st, 2023

கனடா வாக்குவங்கி அரசியலில் ஈடுபடுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி விமர்சித்துள்ளார்.

காலிஸ்தான் விவகாரத்தை கனடா வாக்குவாங்கி அரசியலை அடிப்படையாக வைத்து முன்னெடுக்கின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சரின் இந்த கருத்தை அலி சப்ரி ஆதரித்துள்ளார். இது குறித்து அலி சப்ரி செய்துள்ள டுவிட்டர் பதிவில் வாக்குவங்கி அரசியல் வேறு என்ன என அலிசப்ரி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் கனடாவில் சமீபத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கொரோனா தொற்று பரவுவதை தடுக்க மேற்கொண்ட முயற்சிகள் வீணாகி போனது - மருத்துவர் அனில் ஜாசிங்க!
அவதானத்துடன் செயற்பட வேண்டும் - இல்லையேல் மீண்டும் இறுக்கமான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் எ...
ஐ.நா பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமைக்கான இந்தியா மற்றும் ஜப்பானின் முயற்சிகளுக்கு இலங்கை ஆ...

இன்றும் சுழற்சி முறையில் 4 மணித்தியாலங்களுக்கு அதிகமான நேரம் மின்வெட்டு - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்கு...
மூன்று பெண்கள் உட்பட 37 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இன்று பதவியேற்ப...
மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகளை முன்னெடுத்து செல்வது சட்டவிரோத செயலாகும் - முன்னாள் தேர்தல...