கந்தர்மடம் பகுதி வறிய மக்களுக்கு சுயதொழில் உதவிக்காக ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் உதவி பொருட்கள் வழங்கிவைப்பு!

ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் கந்தர்மடம் பகுதியை சேர்ந்த வறிய மக்களுக்கு சுயதொழில் வாய்ப்புக்கான உதவித்திட்ட நிதியுதவி இன்றையதினம் வழங்கிவைக்கப்பட்டது.
நல்லூர் பிரதேச ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நிர்வாக செயலாளரிடம் முன்வைத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக கட்சியின் வடமாகாணசபை நிதி ஒதுக்கீட்டின்மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கானஉதவிப் பொருட்களை இன்றையதினம் கட்சியின் நல்லூர் தொகுதி நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் பயனாளிகளுக்கு வழங்கிவைத்துள்ளார்.
Related posts:
சம்பள முரண்பாடுகளை தீர்க்க நடவடிக்கை - கல்வி அமைச்சர்!
பிரச்சினைகளை காது கொடுத்து கேட்பதுடன், மக்களிடமிருந்து தூர விலகி நிற்காமல் செயற்படுங்கள்” - இராஜாங்...
வடக்கில் திங்கள்முதல் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்க ஏற்பாடு - சுகாதார சேவை...
|
|