கண்ணிவெடிகளை அகற்றும் இராணுவப்பிரிவுக்கு கௌரவிப்பு!

Saturday, October 28th, 2017

இலங்கையின் நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் இலங்கை இராணுவப்பிரிவு கௌரவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட based Marshall Legacy Institute இன் 20ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு வோஷிங்டனில் கடந்த 24ஆம் திகதி இடம்பெற்றது.இந்த நிகழ்வில் 2ஆவது முறையாக இந்த கௌரவிப்பு இடம்பெற்றது.இலங்கை கண்ணிவெடி அகற்றும் இலங்கை Mine Detection Dog Team க்கு வழங்கப்பட்டுள்ளது.

Related posts: