கண்டி வன்முறையில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபர் கைது!

கண்டி நகரில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை தூண்டிவிடப்படுவதாக குற்றம் சாட்டப்பட்ட முக்கிய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் 9 பேர் திகன மற்றும் பூஜாபிட்டியவில் உள்ள பயங்கரவாத விசாரணை பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து காணொளி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகபேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
Related posts:
அதிகாரிகளின் அசமந்தமே மின்சாரத் தடைக்குக் காரணம்!
மாலபே தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா!
அமைச்சரவை நியாயமான தீர்வை முன்வைத்துள்ளது - சிறுவர்களின் சார்பில் கடமைகளை மீள ஆரம்பியுங்கள் – ஆசிரி...
|
|