கணிதப்பாட வினாத்தாளுக்கு சலுகை!

Thursday, December 28th, 2017

இந்தமுறை க.பொ.த சா-த பரீட்சையில் கணிதப்பாட வினாத்தாளில் பல முரண்பாடுகளும் சிக்கல்களும் இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதனால் மாணவர்களுக்கு நேரச்சிக்கலும் ஏற்பட்டது.

இந்தநிலையில் கணிதப்பாடத்துக்கான புள்ளி வழங்கும் போது, புள்ளி வழங்கல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தி, மாணவர்களுக்கு சலுகை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சும், பரீட்சைகள் திணைக்களமும் நடத்திய ஆலோசனையின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts: