கணிசமான சாரதி அனுமதிப் பத்திர விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

சாரதி அனுமதிப்பத்திரங்களுக்காக விண்ணப்பித்தவர்களில் 50வீதமானோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
குறைந்த பார்வை தன்மையே இதற்கான காரணமாகும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரைக்காலமும் சாரதி அனுமதிப்பத்திரங்களுக்காக 8 இலட்சம்பேர் விண்ணப்பித்தனர். எனினும் இதில் ஒரு இலட்சம் பேர் மருத்துவக்காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டனர்.
இதன்படி 2018 இல் 11.40 வீதமான விண்ணப்பத்தாரிகள் மருத்துவ பரீட்சையில் தோல்விக்கண்டனர். 2019இல் 11.69 வீதமானோர் தோல்விக்கண்டனர்.
Related posts:
புதிதாக 25 தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் நியமனம்!
ஈ.பி.டி.பியை பலப்படுத்தினால் அது மக்களுக்கு பயன்களாகவே மாறும் - திருமலையில் தோழர் ஸ்டாலின் உரை!
புவி வெப்பநிலை அதிகரிக்கக்கூடுமென விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
|
|