கணக்காய்வு சட்டமூலப் பிரேரணையில் சபாநாயகர் கைச்சாத்து!

இன்று காலை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து தேசிய கணக்காய்வு சட்டமூலப் பிரேரணையில் சபாநாயகர் கரு ஜயசூரிய கைச்சாத்திட்டுள்ளார்.
கடந்த 5ஆம் திகதி இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளை நிறைவு செய்ய தீர்மானம்!
இலங்கை வந்தள்ள சீன மக்களுக்கு சீன தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு!
கொரோனாவை கட்டுப்படுத்த வழங்கிது போன்று தற்போதைய நெருக்கடியின் போதும் பொருட்களை விநியோகிப்பதற்கு முப்...
|
|