கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் வைரஸ் பரவலின் ஆபத்து நீங்காது – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் வைரஸ் பரவலின் ஆபத்து நீங்காது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பேணுவது அவசியம் என கொவிட் 19 வைரஸ் தொடர்பிலான விசேட வைத்திய நிபுணர் டேவிட் நெபாரோ தெரிவித்துள்ளார்.
இதேபோல, பாதிக்கப்பட்ட நபர்களை தனிமைப்படுத்த வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை மின்சார சபைக்கு நீதிமன்றம் அழைப்பாணை!
பொதுப் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்!
பிரச்சினைகளை இனங்காண்பது என்பது ஒருவரை குறைகாண்பதற்கு அல்ல - மாற்றத்தை கொண்டுவருவதற்கான படிமுறையே - ...
|
|