கட்டுநாயக்க வந்த தென்னாபிரிக்கா ஜனாதிபதி!

Sunday, September 3rd, 2017

தென்னாபிரிக்கா ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா, சீனாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள செல்லும் வழியில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

தென்னாபிரிக்கா ஜனாதிபதி உட்பட தூதுக் குழுவினர் தென்னாபிரிக்காவுக்கு சொந்தமான சிறப்பு விமானத்தில் பயணம் மேற்கொண்டிருந்ததுடன் எரிபொருள் நிரப்புவதற்காக விமானத்தை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளனர். எரிபொருள் நிரப்பப்பட்ட பின்னர், விமானம் அதிகாலை 1.40 அளவில் கட்டுநாயக்கவில் இருந்து சீனா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது.

Related posts: