கட்டுநாயக்கவில் ஒரு மில்லியன் பெறுமதியான சிகரட்  பொதிகளுடன் ஒருவர் கைது!

Wednesday, September 7th, 2016

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஒருமில்லியன் பெறுமதியான சிகரட் பக்கட்டுகளுடன்  28 வயதான இளைஞரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று (07) காலை கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து  27600 சிகரட்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

குறித்த நபர் டுபாயிலிருந்து  ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான  UL – 226 விமானத்தில் இலங்கை  வந்துள்ளார். கைதுசெய்யப்பட்டவருக்கு 1 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

epdpnews


பம்பலப்பிட்டி இளம் வர்த்தகர் கொலை தொடர்பில் மேலும் இருவரது கடவுச்சீட்டு முடக்கம்!
லசந்தவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது!
சயிட்டம் விவகாரம்: தீர்வு இன்றேல் தொழிற்சங்க போராட்டம்!
அச்சுறுத்தும் டெங்குக்கு இணையாக மற்றுமொரு உயிர் கொல்லி நோய்!
யாழ்.நீதிமன்றத்தை மக்கள் தாக்கியமைக்கு ஊர்காவற்றுறை பொலிஸ் அதிகாரியே காரணம் -  ட்ரயல் அட்பார் தீர்ப்...