கட்டுத்துவக்கு வெடித்ததில் குடும்பஸ்தர் படுகாயம்!

1512725013_1182272_hirunews_Wepon-Bandina-Thuwakku Tuesday, February 13th, 2018

பன்றிக்கு வைத்த கட்டுத்துவக்கு வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து பளை தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று மதியம் வடமராட்சி கிழக்கு முள்ளியான் கேவில் தேவரவெளி குளப்பகுதியல் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது

பன்றி வேட்டைக்காக பொருத்தப்பட்டிருந்த கட்டுத்துவக்கு வெடித்ததிலேயே குறித்த பகுதிக்கு வேட்டைக்குச் சென்ற கேவிலைச் சேர்ந்த வீரகத்தி வசந்தகுமார் (வயது 27) என்ற குடும்பஸ்தரே காயமடைந்தவராவார்.

இச்சம்பவம் தெர்டர்பாக பளை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பாடசாலை இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பம்!
இணையத்தின் மூலம் கடவுச் சீட்டுக்களை அனுப்ப நடவடிக்கை!
20,000 பட்டதாரிகளுக்கு அடுத்த மாதம் நியமனம் - அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் நாளொன்றுக்கு  15,000 லீற்றர் மது விற்பனை  
பிரச்சினைகளுக்குரிய தீர்வினைப் பெற்றுத் தருவதற்குரிய நடவடிக்கைகளை எடுப்போம் - அஸ்கிரிய பீடத்தின் மக...