கட்சி செயலாளர்கள் – மாவட்ட செயலாளர்களுடன் விசேட கலந்துரையாடல்!

உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கட்சி செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் விசேட கலந்துரையாடல்களை மேற்கொள்ள தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
கட்சி செயலாளர்களுடான சந்திப்பு எதிர்வரும் 27ம் திகதியும்இ மாவட்ட செயலாளர்களுடான சந்திப்பு எதிர்வரும் 28ம் திகதியும் இடம்பெறும்.
Related posts:
தபால் திணைக்களத்திற்கு 750 பேரை சேவையில் இணைக்க தீர்மானம்!
பொலிஸ் அதிகாரிகள் 72 பேருக்கு இடமாற்றம்!
இந்துமக்கள் குறைகேள் அரங்கு கருத்துக்களத்தில் பேச அழைப்பு!
|
|