கட்சியிலிருந்து 6 மாதம் இடைநிறுத்தப்பட்டார் டெனீஸ்வரன்!
Sunday, August 20th, 2017வடக்கு மாகாண சபையின் அமைச்சர் பா டெனீஸ்வரன் கட்சியின் அடிப்படை கொள்கைகளை மீறிய குற்றச்சாட்டு காரணமாக ரெலோ கட்சியில் இருந்து 6 மாத காலத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளார்என செய்திகள் வெளியாகியுள்ளன.
வடக்கு மாகாண முதல்வருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கட்சியின் கருத்தை கேட்காமல் கையெழுத்திட்டமை மற்றும் கட்சியின் ஒழுங்கை மீறியமை தொடர்பிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அவர் ரெலோவின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றத
Related posts:
தேர்தல் பிற்போடப்படுவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
வாட்டி வதைக்கும் வரட்சி - நெடுந்தீவு மக்கள் பாதிப்பு!
இந்திய அரசின் 10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான ஒப்பந்தம் இவ்வாரத்துக்குள் கைச்சாத்திடப்படும் - அபிவிர...
|
|