கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று – மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆராயப்பட வாய்ப்புள்ளதாக தகவல்!

Monday, December 28th, 2020

அரச கட்சித் தலைவர்களின் கூட்டமொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.

அதன்படி இன்று திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதன்போது மாகாண சபைத் தேர்தல் உள்ளிட்ட எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Related posts: