கடும் மழை பாடசாலைகள் முடக்கம்!

Thursday, November 30th, 2017

கடும் காற்றும் மழையும் கொண்ட காலநிலையால்  தென், மேல், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பாடசாலைகளுக்கு இன்று(30) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த பாடசாலைகளின் தவணைப் பரீட்சையும் பிற்போடப்பட்டுள்ளன.

நாளையதினம் பாடசாலைகளை நடத்துவதா? இல்லையா? என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

Related posts: