கடும் சுகாதாரப் பாதுகாப்புடன் போக்குவரத்து சபைக்குரிய பேருந்துகள் சேவையில் – சபையின் பிரதி பொதுமுகாமையாளர்!

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான அனைத்து பஸ் வண்டிகளும் இன்று முதல் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று சபையின் பிரதி பொதுமுகாமையாளர் பண்டுக சுவர்ணஹங்ஸ தெரிவித்துள்ளார்.
ஆசன எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகள் ஏற்றப்பட வேண்டும் என சாரதிகளுக்கும் நடத்துனர்களுக்கும் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்ப்பாண பல்கலையில் மோதல் - 6 பேர் கைது!
பல்கலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம் - தடுப்பூசி ஏற்றல் தேசிய செயற்றிட்டத்தின் க...
மின் கட்டண திருத்தம் குறித்து பொதுமக்களிடம் யோசனை - பொது பயன்பாடுகள் ஆணைக்குழு கோரிக்கை!
|
|