கடும் சுகவீன முற்றுள்ள தோழர் இராசகிளியின் தந்தையாரை பார்வையிட டக்ளஸ் தேவானந்தாவின் பிரதிநிதி நேரில் விஜயம்!

Thursday, April 28th, 2016

கடும் சுகவீனமுற்றுள்ள தோழர் இராசகிளி அவர்களின் தந்தையாரை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் திருகோமலை மாவட்ட விசேட பிரதிநிதி தங்கராசா புஸ்பராசா நேரில் சென்று பார்வையிட்டு அவரது சுகநலன்களை கேட்டறிந்துகொண்டார்.

ஈரோஸ் அமைப்பின் ஆரம்ப கர்த்தாவான தோழர் இராசகிளியின் 1983 ஆண்டு வெலிக்கடை சிறையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுடன்  வெலிக்கடை சிறைச்சாலை சிறையிருந்தார் என்பதும்  அக்காலப்பகுதியில் ஏற்பட்ட சிறை வன்முறை படுகொலைச் சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டார் என்பதும்’ குறிப்பிடத்தக்கது.

image-5bbe61675a53c4067ce935fd5b615f8495f7bc944c3d625952515e1f47422128-V

Related posts: