கடும்போக்குவாத போதனைகளை நடத்திய இருவர் கைது!
Thursday, April 8th, 2021கடும்போக்குவாத போதனைகளை நடத்திய குற்றச்சாட்டில், ஒலுவில் பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் பயங்கரவாத ஒழிப்பு பிரிவினரால் (TID) சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு போதனை நடத்திய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
Related posts:
நல்லாட்சி அரசாங்கம் என்னை திட்டமிட்டுச் சிறைப்படுத்தியது - மக்களுக்கு சேவையாற்ற சந்தர்ப்பத்தை பெற்ற...
பொதுப் பிரச்சினைகளுக்கு வரவு செலவுத்திட்டம் விடையளித்துள்ளது - மக்களுடன் நேரடியாக தொடர்புடைய கல்விக...
அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் எண்ணம் இல்லை - ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரி...
|
|