கடுகதி புகையிரதத்துடன் இராணுவ வாகனம் மோதி விபத்து – சங்கத்தானையில் சம்பவம்!

Thursday, May 11th, 2017

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த கடுகதி புகையிரதத்துடன் இராணுவத்தினர் சென்றுகொண்டிருந்து டிரக் வாகனம் சாவகச்சேரி சங்கத்தானைப் பகுதியில் விபத்தக்குள்ளானதில் படை வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்றையதினம் பிற்பகல் 2.20 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Related posts: