கடலுணவு பொருட்களின் ஏற்றுமதி உயர்வு!

Saturday, June 24th, 2017

கடந்த ஒரு ஆண்டில் ஐரோப்பிய நாடுகளுக்கான கடலுணவு பொருட்களின் ஏற்றுமதி ஆயிரத்து 7 மெட்றிக் தொன்களால் அதிகரித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதற்கமைய, கடந்த 2016 ஆம் ஆண்டின் ஜூலை மாதம் முதல், 2017 ஆம் ஆண்டின் மே மாதம் வரையான 11 மாத காலப்பகுதியில் 19 ஆயிரத்து 911 மெட்றிக் கடலுணவுகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளனஇதனூடாக 30 ஆயிரத்து 124 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக கடற்றொழில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts:

கோண்டாவில் அமரகவி மாதர் சங்கதிதிற்கு சுயதொழில் உதவிக்காக ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் நிதியுதவி வழங்க...
வெளிவிவகார அமைச்சர் இன்று இந்தியா பயணம் – பொருளாதார மேம்பாடுகள் குறித்து பாரதத்தின் அரச தலைவர்களுடன...
அனைத்து மக்களுக்கும் சுத்தமான குடிநீர் வசதிகளை வழங்குவதே, அரசாங்கத்தின் நோக்கம் - உலக நீர் தின நிகழ்...