கடற்றொழிலாளர்களின் வாழ்கைத் தரத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேம்படுத்துவார் – நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் நம்பிக்கை !

Monday, October 25th, 2021

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களின் வாழ்கை தரத்தினை மேம்படுத்தும் செயற்பாடுகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொள்வார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியின் அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

https://www.facebook.com/epdpnewsSL/videos/881471696095327

Related posts: