கடற்படை தளபதியை சந்திக்கவுள்ளார் நீஷா பிஷ்வால்!

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை செயலாளர் நீஷா பிஷ்வால் மற்றும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்ர விஜேகுணவர்தன ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.
குறித்த சந்திப்பானது அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள இராஜாங்க திணைக்களத்தில் இடம்பெறவுள்ளதாக குறித்த திணைக்களம் அறிவித்துள்ளது.
Related posts:
அமைச்சரவை மாற்றம்!
மாற்றுத் திறனாளிகளுக்கு விஷேட திட்டம்!
இலங்கை கடன் மறுசீரமைப்பு - ஒப்பந்தங்கள் விரைவில் எட்டப்படும் என IMF நம்பிக்கை!
|
|