கடற்கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்றப்பட்ட இலங்கையர்கள் பொசாசோ துறைமுகத்தை சென்றடைந்தனர்!

சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்றப்பட்ட இலங்கையர்கள் 8 பேரும் பொசாசோ துறைமுகத்தை அடைந்துள்ளனர்.
கொள்ளையர்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினருக்கு இடையில் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் காட்சிகள் தற்போது இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.
Related posts:
எச்சரிக்கை... வெள்ளத்தில் விளையாடிய இரு சிறுவர்கள் பலி: வத்தளையில் சோகம்!
தொல் பொருட்களை சேதப்படுத்தினால் 20 இலட்சம் வரை அபராதம் விதிக்க யோசனை!
அடுத்த மாதம் முதல் சம்பள முரண்பாட்டை நீக்கும் திட்டம் அமுல்!
|
|