கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,038 பேர் கைது!

Wednesday, June 2nd, 2021

கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,038 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனைக் பொலிஸ் ஊஏடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதன்படி இந்த குற்றச்சாட்டில் இதுவரையில் மொத்தமாக கைதானவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து,140 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: