கடந்த 10 நாட்களில் இலங்கையில் 20,000 கொரோனா நோயாளிகள் அடையாளம்!

இம்மாதம் முதலாம் திகதிமுதல் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அதன்படி இம்மாதம் முதலாம் திகதி முதல் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிவரையான காலப்பகுதியில் 20 ஆயிரத்து 384 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இவற்றில் கொழும்பு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 567 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கம்பஹாவில் 3 ஆயிரத்து 790 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Related posts:
நீரிழிவு நோயாளர் எண்ணிக்கை உயர்வு !
வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ளாத வாக்காளர்களுக்கு – மேலும் இரு தினங்கள் சலுகை – தபால் திணைக்களம் அ...
சரிந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது – நி...
|
|