கடந்த 10 தினங்களில் 12 பேர் வெட்டிக்கொலை!

Tuesday, February 12th, 2019

நாட்டின் சில பகுதிகளில் கடந்த பத்து நாள்களில் 12 பேர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இளம் யுவதி ஒருவர் உட்பட 3 பெண்கள், 4 இளைஞர்கள் மற்றும் 5 குடும்பத் தலைவர்கள் இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

குடும்பப் பிரச்சினை, காதல் பிரச்சினை, கடன் பிரச்சினை மற்றும் தனிப்பட்ட பகைமை காரணங்களால் இந்தக் கொலைகள் இடம்பெற்றுள்ளன.

இந்தக் கொலைகளுடன் சம்பந்தப்பட்ட 16 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மக்களது தேவைகளை வென்றெடுத்து கொடுப்பதே எமது இலக்கு - ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் ...
மோதிக் கொண்ட அமைச்சர்கள்!
அதிகாலையில் நால்வர் சுட்டுக்கொலை - பாடசாலை மாணவன் காயம்!
நிறைவேறியது ஈ.பி.டி.பியின் கோரிக்கை : காப்பெற் வீதியாக புதுப் பொலிவுபெறுகிறது ஊர்காவற்றுறை மெலிஞ்சிம...
இலங்கை கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட ரோந்து படகுகள் சீஷெல்ஸ் நாட்டுக்கு கையளிப்பு!