கடந்த மூன்று மாத காலப்பகுதியில் 21 ஆயிரம் பேருக்கு டெங்கு!

Monday, March 20th, 2017

இந்த வருடத்தில் கடந்த மூன்று மாத காலப்பகுதியில் 21 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அபாயகர நோய் விஞ்ஞானப் பிரிவு இதுதொடர்பாக தெரிவிக்கையில் டெங்கு நோயாளர்களுள் 41 சதவீதமானோர் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

Related posts: