கடந்த ஏப்ரல் மாதம் கடலுக்கு சென்ற 6 மீனவர்கள் தொடர்பில் தகவலும் இல்லை?

Thursday, June 8th, 2017

நீர் கொழும்பில் கடந்த ஏப்ரல் மாதம் கடலுக்கு  மீன் பிடி படகில் சென்ற 6 மீனவர்கள் தொடர்பில் ஒரு வாரத்திற்கும்  அதிகமான காலம் எவ்விதமான தகவலும் இல்லை என குறித்த மீனவர்களின் மனைவியினர் தெரிவித்துள்ளனர்.

Related posts: