கச்சதீவு அந்தோனியார் வருடாந்த திருவிழா நாளை ஆரம்பம்!

Friday, March 10th, 2017

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நாளை ஆரம்பமாகவுள்ளது.யாழ் குருமுதல்வர் வணக்கத்திற்குரிய கலாநிதி பி.ஜே.செபரட்னம் அடிகளாரின் கோரிக்கையை ஏற்று திருவிழாவுக்கு தேவையான சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த திருவிழாவிற்கு இலங்கை, இந்திய நாடுகளிலிருந்து ஒன்பதாயிரத்தற்கும் மேற்பட்ட அடியார்கள் கலந்து கொள்ளவுள்ளனர். கடற்படை நிர்மாணித்த புனித தேவாலய கட்டடத்தொகுதியில் புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா நாளையும் நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளது.

Related posts: