கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்தினை8 ஆயிரம் பேருடன் நடத்துவதற்கு தீர்மானம்!

கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்தினை இம்முறை 8 ஆயிரம் பேருடன் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது
அந்த வகையில் 4,500 இலங்கை பக்தர்களும் 3500 ஆயிரம் இந்திய பக்தர்களும் ஆயிரம் அரச அரச உத்தியோகத்தர்கள் விருந்தினர்களின் பங்கு பெற்றதோடு இவ்வருட கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்தினை நடாத்துவதற்கு இலங்கை மற்றும் இந்திய தரப்புகளின்இணக்கத்துடன் தீர்மானிக்கப்பட்டுள்ளது
யாழ் மாவட்ட செயலகத்தில் கட்சி அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம்தொடர்பில் நடைபெறும் முன்னாயத்த கூட்டத்தில் மேற்படி தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
யாழில் அதிவேகத் தபால் சேவைகள் சிறப்புற நடக்கின்றன் - தலைமைத் தபாலகம்!
கிளிநொச்சி மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணையினை நடத்துமாறு ஆளுநர் உத்தரவு!
எதிர்வரும் நாட்கள் ஆபத்தானவை - பொதுச் சுகாதார பரிசோதகர்களின் சங்கம் எச்சரிக்கை!
|
|