ஓர் மீன்கள் இறப்பு – உலக அழிவுக்கான எச்சரிக்கை என மக்கள் அச்சம்?

Saturday, February 9th, 2019

ஜப்பான் நாட்டின் கடல் பகுதிகளில் ஓர்மீன்கள் இறந்து கரை ஒதுங்கிய சம்பவம் அனைவரையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

ஜப்பான் அல்லது பூமி ஒரு பேரழிவை சந்திக்கப் போகிறதென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓர் மீன்கள் கரை ஒதுங்கியதை தொடர்ந்து கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் பதட்டம் மற்றும் பீதியுடன் காணப்படுகின்றனர்.

அத்துடன் கடலோர பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி உத்தரவிட அரசாங்கம் விரைவில் முடிவெடுக்கக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts: