ஓய்வு பெற்ற மலிங்கவிற்கு வாழ்த்து கூறினார் மகிந்த!

Saturday, July 27th, 2019

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இந்நிலையில் இலங்கை கிரிகெட் அணிக்காக லசித் மலிங்க வழங்கிய சேவையை பாராட்டி, வாழ்த்துக்கள் தெரிவிப்பதாக எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச அவரது உத்தியோக பூர்வ முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

Related posts: