ஒரே நாளில் 13 வழக்குகள்: இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சாதனை!

Friday, August 19th, 2016

முதன் முறையாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு 13 வழக்குகளை நேற்றைய தினம்தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு உயர் நீதிமன்றம் மற்றும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திலும் இந்தவழக்குகளை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு உயர் நீதிமன்றத்தில் 6 வழக்குகளும், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில்7 வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின்பொதுப் பணிப்பாளர் டில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts: