ஒரு டொலருக்கு கீழ் சென்ற கச்சா எண்ணெயின் விலை!
Tuesday, April 21st, 2020அமெரிக்க சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை வரலாற்றில் முதன்முறையாக பூச்சியமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனடிப்படையில் ஒரு பீப்பா மசகு எண்ணெய் 39.14 டொலர் என விற்பனை செய்யப்பட்டது. அதாவது இது விற்பனையாளர்கள் மசகு எண்ணெய்யை வாங்கும் நிலைக்கு சமமாகும். மசகு எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு, கொரோனா தொற்று காரணமாக அதன் தேவை குறைவு, உற்பத்தி செய்யப்பட்ட மசகு எண்ணெய்யை சேமித்து வைக்க போதுமான இட வசதி இன்மை மற்றும் மசகு எண்ணெய்யை வாங்க வர்த்தகர்கள் விருப்பம் காட்டாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
உலக பிரபல்யம் ஒன்று 2021 ஆண்டு வரை மூடப்படுகிறது!
கோர விபத்து - யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூவர் பலி!
ஒருசில வர்த்தக மாபியாவுக்குள் முட்டிமோதும் முட்டைகள் - உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக அமைச்ச...
|
|