ஒரு கிலோ மீற்றருக்கான குறைந்தபட்ச கட்டணம் !
Sunday, June 18th, 2017முச்சக்கரவண்டிகளில் முதல் ஒரு கிலோமீற்றருக்கு அறவிடப்படும் கட்டணம் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது
இன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முச்சக்கரவண்டிகள் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன இதனை தெரிவித்தார்
எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் இது அமுல்படுத்தப்படவுள்ளதுவாகன உதிரி பாகங்களின் விலை அதிகரித்தமையே இதற்கான காரணம் என சுனில் ஜயவர்தன குறிப்பிட்டார்
Related posts:
அறுவடை இடம்பெறும் விவசாய நிலங்களுக்குச் சென்று நெல் கொள்வனவு செய்யும் தேசிய வேலைத்திட்டம் நாளைமுதல் ...
மாலைத்தீவு ஜனாதிபதி இலங்கை வருகை!
பிரதமரின் தலைமையில் கொழும்பில் நடைபெறும் பங்களாதேஷின் 51 ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டம்!
|
|