ஒரு இலட்சத்து 90 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு 2 ஆவது தொகுதி கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டது!
Sunday, May 9th, 2021‘அஷ்ரா செனேக்கா’ தடுப்பு மருந்தின் இரண்டாவது தடுப்பூசி 1 இலட்சத்து 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன் முதல் தொகுதி 9 இலட்சத்து 29 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது.
இதேவேளை, சீனாவின் ‘சைனோபாம்’ தடுப்பூசியை ஏற்றும் நடவடிக்கை நேற்றைதினம் பாணந்துறையில் ஆரம்பமானது.
அவசர பயன்பாட்டிற்காக இந்த தடுப்பூசியைப் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதியளித்துள்ளது. இந்த தடுப்பூசி மருந்தின் இரண்டு தொகுதிகளும் இலங்கையிலுள்ள சுமார் 3 ஆயிரம் சீன நாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
Related posts:
க.பொ.த. (உ/த) பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!
டிப்ளோமா ஆசிரியர் கடமையேற்பு கால எல்லை ஒக்.28வரை நீடிப்பு!
4,500 புசல் விதை நெல் இம்முறை விநியோகம் காலபோக நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு!
|
|