ஒன்றரை மாதத்திற்குள் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படும்!

எதிர்வரும் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தை இன்னும் 45 நாட்களில் அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது.
அடுத்த வருடத்திற்கான வரவு, செலவுத்திட்டத்தில் அரச, தனியார் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதியும் பிரதமரும் எனக்கு அறிவுறுத்தல் வழங்கியிருக்கின்றனர் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
அமெரிக்க யுசெய்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் கிங்கஸ்பரி ஹோட்டலில் இன்று ஆரம்பமான அரச தனியார் ஒத்துழைப்பு தொடர்பாக ஆராயும் தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
Related posts:
மின்விநியோக தடை தொடர்பில் வெளியான தகவல்!
உலகின் மிகவும் பலவீனமான பொருளாதாரம் கொண்ட நாடாக பிரித்தானியா மாறும் - ஐ.எம்.எப். எச்சரிக்கை!
தீர்வையற்ற வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குமாறு கோரி சபாநாயகருக்கு கடிதம் எழுதிய நாடாளுமன்ற உறுப்பின...
|
|
100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவானால் வெள்ள அபாயம் ஏற்படும் - இரணைமடு வடிநில பகுதி ...
போலி தலதா மாளிகை தொடர்பில் உடனடியாக முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...
எழுத்து மூல கோரிக்கைகள் நிச்சயம் பரிசீலிக்கப்படும் - யாழ்.இளவாழையில் ஆளுநர் உறுதிபடத் தெரிவிப்பு!