ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள் பெப்ரவரி இறுதியில்!

Thursday, February 1st, 2018

இலங்கை பரீட்சைத்திணைக்களத்தால் 2017 ஜனவரி மாதம் நடத்த திட்டமிடப்பட்டு பின்னர் பிற்போடப்பட்ட இரண்டு பரீட்சைகள் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடத்தப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் பீ.சனத் பூஜித அறிவித்துள்ளார்.இம்மாதம் 24.25.26 ஆம் திகதிகளில் நடைபெற இருந்த பல்கலைக்கழக முறைமையில் உதவி செயலாளர்,உதவிப்பதிவாளர்,உதவி உள்ளக கணக்காய்வாளர் போன்ற  பதவிகளுக்க ஆட்சேர்ப்பு செய்வதற்கான எழுத்துக்கள் பரீட்சை நடைபெற திட்டமிட்ட போதும் உள்@ரஎhட்சி சபை தேர்தல் 2018 தபால்மூல வாக்களிப்பு காரணமாக திகதி குறிப்பிடாமல் பிற்போடப்பட்டது எனினும் இப் பரீட்சை 2018 பெப்ரவரி மாதம் 20,22,23,ஆம் திகதி களில் கொழும்பில் நடைபெறும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது

இதே போல் இலங்கை அதிபர் சேவையின் 3ம் தரத்தை சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறன்கான் பரீட்சை 2017 ஜனவரி மாதம் 27ஆம் திகதி கொழும்பில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த போதும் பின்னர் இப் பரீட்சையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25 மே; திகதி கொழும்பில் நடைபெறும் என அறிவிக்கப்பகட்டுள்ளது இதேவேளை கடந்த கால பரீட்சை வினாத்தாள்களை பெற்றுக்கொள்ளவும் இலங்கை பரீட்சை திணைக்களம் தற்போது ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது.

இலங்கை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான றுறுறு.னழநநெவள.டம எனும் முகவரியில் நஒயஅ உயடநனெயச எனும் தளத்திற்கு செல்வதன் மூலம் இலவசமாக கடந்த தடைவை நடைபெற்ற பரீட்சை வினாத்தாளின் மென்பிரதியை தரவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ள முடியும்

Related posts: